Thursday, September 20, 2012

Ramathe Yamuna Pulinavane அஷ்டபதி 15



ராதை ஒன்றும்தோன்றாமல் மனம்கலங்கி கண்ணனுடைய
ஸ்வரூபத்தை நினைந்து நினைந்து உருகி இந்த அஷ்டபதியில் வர்ணிக்கிறாள்.

முராரி முகாம்புஜத்யுதி – சந்திரன் க்ருஷ்ணனது தாமரை போன்ற முகத்தை ஒத்திருப்பதால் சந்திர தர்ஶனம் க்ருஷ்ணனது முகதர்ஶனமாக, தேவி ராதை கருதுகிறாள். – ரஸமஞ்ஜரீ.
-----------------------------------------------------
विरहपाण्डुमुरारिमुखांबुज- द्युतिरयं तिरयन्नपि वेदनाम्।
विधुरतीव तनोति मनोभुवः सुहृदये हृदये मदनव्यथाम् ॥१॥
समुदितमदने रमणीवदने चुम्बनवलिताधरे।
मृगमदतिलकं लिखति सपुलकं मृगमिव रजनीकरे॥
रमते यमुनापुलिनवने विजयी मुरारिरधुना ॥१॥
 घनचयरुचिरे रचयति चिकुरे तरलित तरुणानने।
कुरुवककुसुमं चपलासुषुमं रतिपतिमृगकानने॥२॥  (रमते)
घटयति सुघने कुचयुगगगने मृगमदरुचिरूषिते।
मणिसरममलं तारकपटलं नखपदशशिभूषिते ॥३॥ (रमते)
जितबिसशकले मृदुभुजयुगले करतलनलिनीदले।
मरकतवलयं मधुकरनिचयं वितरति हिमशीतले ॥४॥ (रमते)
रतिगृहजघने विपुलापघने मनसिजकनकासने।
मणिमयरशनं तोरणहसनं विकिरति कृतवासने ॥५॥ (रमते)
 चरणकिसलये कमलानिलये नखमणिगणपूजिते।
बहिरपवरणं यावकभरणं जनयति हृदि योजिते ॥६॥(रमते)
रमयति भृशं कामपि सुदृशं खलहलधरसोदरे।
किमफलमवसं चिरमिह विरसं वद सखि विटपोदरे ॥७॥(रमते)
इह रसभणने कृतहरिगुणने मधुरिपुपदसेवके।
कलियुगचरितं न वसतु दुरितं कविनृपजयदेवके ॥८॥(रमते)



இந்த அஷ்டபதிக்கு திரு.ஷாயி சங்கர் மிகவும் நளினமான நடையில் ம்ருதங்கம் வாசித்துள்ளார். அஷ்டபதியின் வரிகளுக்குத் தகுந்தார்போல வாசித்துள்ளது அவரது வாசிப்பின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. ”ஹுண்டை மோட்டார்” என்ற நிறுவனத்தில்  பொறியாளராக உள்ள இவர் பல கர்நாடக இசைக் கச்சேரிகளில் திறம்பட வாசித்துள்ளார். 

No comments:

Post a Comment