Tuesday, January 11, 2011

அரியக்குடி - KVN - HVஸ்ரீவத்சன் - ராம நாராயணன்

மார்கழி மாதம் என்றால், திருப்பாவை.
திருப்பாவை பாடல்களை எங்கு கேட்டாலும் அது திரு அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாணி தான் நம் செவிக்குக் கேட்கும். அரியக்குடி என்று சொன்னால் ஒரு சங்கீதக் கலை உலகின் இங்கிதமான ஸங்கீதத்திற்கு எடுத்துக்காட்டான திரு KVN அவர்கள் நம் நினைவின் முன் வருவார்கள்.
மின் வலையில் நான் படித்த செய்தி
KVN was reverence personified when speaking of Ariyakudi, whom he called “Gurnathar”. In many interviews, he has spoken in a hushed awe about his Guru. It is a bit like Swami Vivekananda's relationship with Sri Ramakrishna. Once, when Swamiji was asked to speak about his master in America, with tears in his eyes he said that he could not do justice to the topic at all.

KVN spent time in Mysore with Ariyakudi, who was the guest of the Mysore Palace. This chronicler believes that was the time when Ariyakudi would sit on a swing in a veranda and enjoy the salubrious hospitality of the princely city. He would begin to compose the music for one of the songs in Andal Thiruppavai. KVN the scribe would write it down. And it would be finally polished into shape. Everyone follows the Ariyakudi tradition for singing Thiruppavai and you hear these lovely songs not only in concerts but also during the Margazhi season on AIR.
அரியக்குடி என்றால் திரு KVN, திரு KVN என்றால் அரியக்குடி என்று சொல்லும் அளவிற்கு குரு பக்தி நிறைந்தவர்
திரு K.V.நாராயண சுவாமி  வழியில் திரு ஹெம்மிகே H.V.ஸ்ரீவத்சன் அவர்கள்
திரு ஹெம்மிகே H.V.ஸ்ரீவத்சன் அடிச் சுவட்டில் ராம நாராயணன்.
மழலை ராம நாராயணனின் மதுரமான இசை
அரியக்குடி பாணியை இங்கே ரீங்காரம் செய்கிறது.

No comments:

Post a Comment