Sunday, June 13, 2010

வாதிராஜ ஸ்வாமியின் ஹயவதனர்

வாதிராஜ சுவாமி என்று சொல்லும் போது நம் கண் முன் நிற்பது லக்ஷ்மி ஹயவதனரும், அவர் ஸிரஸில் கடலைப் பிரசாதத்தை வைத்திருப்பதும் அதனை பகவான் நாராயணர் குதிரை வடிவில் வந்து அதனை உண்பதும் தான். ஒரு பொற்கொல்லன் கணநாதர் விக்ரஹத்தை தங்கத்தில் வடிவமைக்கும் போது குதிரை முகத்துடன் வந்தது. பல தடவை முயன்றும் கணபதி விக்ரஹத்தை வடிவமைக்க இயலவில்லை. அதனால் சோர்வடைந்து சுத்தியலால் பல தடவை அடித்தும் அதன் உரு மாறவில்லை. அன்று அவன் கனவில் நாராயணர் ஹயவதன உருவில் வந்து அந்த விக்ரஹத்தை வாதிராஜரிடம் அளிக்கச் சொல்லி அருளினார். மறு நாள் வாதிராஜர் அவரது இல்லத்திற்கு வந்து அதனைப் பெற்றுக்கொண்டார். அவர் வழிபட்ட விக்ரஹம் அதுவே.
உகபோகா
நின்னனே நம்பிதே க்ருஷ்ணா அன்ய ரொப்பர காணே
பன்னங்க சயன ஸ்ரீவக்ஷா பாரோ
இருளு ஹகலு நின்ன சரணக்கே மொரே ஹோக்கே
சரியாரு ஈரேளு புவனதொளு ஹய வதனா! ஹய வதனா!
 ராகம் தேஷ்
பாரோ முராரே பாலக ஸௌரே
ஸதா விசார ஸந்தோஷ தீரா
ஊடகே எளோ மையெல்ல தூளோ
ஆடஸாகேளோ ஸ்ரீ க்ருஷ்ண க்ருபாளோ
அருணாப்ஜ சரணா கௌஸ்துப பரணா
பரம விதரண பன்னக ஸயனா
ஸரதிந்து வதன ஸரஸிஜநயன
வரயது ஸதன ஸ்ரீ ஹயவதன

No comments:

Post a Comment