Wednesday, May 5, 2010

Murudeeswara (முருடீஸ்வரா)

249 அடி உயரமான கோபுரமும்    123 அடி உயரமான சிவனது உருவமும் உள்ள முருடீஸ்வரா கோவில் நம் நாட்டில் உள்ள ஒரு வியத்தகு இடமாகும். அங்குள்ள மலை மீது ஒரு குகைக் கோவில் ஒன்றினை ஏற்படுத்தயுள்ளர்கள். உள்ளே சென்று பார்த்த பொழுது நம்மை பரவசத்தில் ஆழ்த்தியது, அங்கே சிலை வடிவத்தில், ஸ்தல மகிமையை நமக்கு வழங்கயுள்ளர்கள். நான் ரசித்த காட்சியினை படம் எடுத்துள்ளேன். அதனை வீடியோ காட்சி போல தொகுத்துள்ளேன். ஸ்தல புராணத்தினையும் வீடியோ தொகுப்பினையும் கீழே வழங்கியுள்ளேன். நீங்கள் எல்லோரும் ரசிப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. 


1 comment:

  1. ஆத்ம லிங்கத்தின் வரலாற்றையும் முருடீஸ்வர ஆலய தரிசனத்தயும் நேரில் கண்டதுபோல் ஆனந்தம் அடைந்தோம்.படங்களின் தொகுப்பும் அமைப்பும் அருமை.

    ReplyDelete